உடுமலையில் உயர்மின் கோபுர விளக்கு பழுது

62பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது இவ்வாளையில் கடந்த சில தினங்களாகவே உயரமும் கோபுர வழக்கு பழுதடைந்து எரியமால் உள்ளது இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது எனவே உயர் மின் கோபுர விளக்கை
உடனே சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

தொடர்புடைய செய்தி