உடுமலை பிரதான சாலையில் மழைநீர் தேக்கம்

69பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள் மரக்கடைகள் உள்ளன இந்த நிலையில் நேற்று மாலை முதலே உடுமலையில் மழை பெய்த காரணத்தால் மீனாட்சி வே பிரிட்ஜ் பகுதி அருகில் உடுமலை தாராபுரம் பிரதான சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும் மழை வரும்போது எல்லாம் இப்பகுதியில் அதிகளவு தண்ணீர் தேங்கி வருவதால் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் மழைநீர் அகற்றி சாலையை பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி