உடுமலை அருகே நாளை ரயில்வே கேட் மூடல்

66பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கேட் மூடப்படுகிறது. எனவே வால்பாறை ஆனைமலை மற்றும் தேவனூர் புதூர் எரிசனம்பட்டி பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று வழியில் செல்லுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி