திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து ராமசாமி நகர் ஜீவா நகர் செல்லும் வழித்தடத்தில் தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர் இந்த நிலையில் இப்பகுதியில் சாலை ஓரம் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகின்றது எனவே விபத்து எனவே விபத்துக்கள் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்