உடுமலை திருமூர்த்தி அணையில் மின் உற்பத்தி துவக்கம்

81பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணியில் 1. 95 மெகாவாட் திறன் உள்ள மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு மண்டல பாசனத்தில் தற்பொழுது 2-ம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது இதனால் திருமூர்த்தி அணை பிரதான கால்வாய் வழிதடத்தில் அமைந்துள்ள நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தியில் துவங்கி உள்ளது. இதன் வாயிலாக தினமும் சராசரியாக 48ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி