திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்ட வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் படி www. tngasa. in என்ற இணையதளம் மூலமாக வருகின்ற 7 ஆம் தேதி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பித்தவர்கள் தரவரிசை பட்டியல் www. gacudpt. in என்ற கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் என முதல்வர் தெரிவித்தார்.