ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் நேரில் வாழ்த்து

53பார்த்தது
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் நேரில் வாழ்த்து
திருப்பூர் மாவட்டம்
உடுமலை எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில், அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் S. A. I. நெல்சன், அறக்கட்டளையின் உறுப்பினர் சிவலிங்கம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களை தாராபுரத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தொடர்ந்து எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்தும், ஏழை எளிய மக்களுக்கு செய்து வரும் சமூக சேவைகள் குறித்து எடுத்து கூறி வாழ்த்து பெற்றார்.

தொடர்புடைய செய்தி