திருப்பூர் மாவட்டம்
உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர்
தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி ஆலோசனைப்படி மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மை
பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில் நகர பாஜக
சார்பில் மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும்
பேருந்து நிலையம் பகுதியில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, நகர துணைத் தலைவர் உமா குப்புசாமி , நகர செயலாளர்கள் மணிவண்ணன் ,
ஹரிகரன் , ஜோதிடர் முருகேசன் , பாலசுப்பிரமணியம் , திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட பிரச்சார அணி தலைவர் சின்ராஜ் , மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் குருசாமி , மகளிர் அணி நகர தலைவர் ரதி , ஹேமா, பூத் கமிட்டி நிர்வாகிகள் நந்தகோபால் தங்கவேல் பழனிச்சாமி ராஜேஷ் வைர பிரகாஷ் வெங்கடாசலம் தட்சிணாமூர்த்தி பட்டியல் அணி தலைவர் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்