பெரியவர்களுக்கு இணையாக ஆயுத பூஜை கொண்டாடிய சிறுவர்கள்.

60பார்த்தது
பெரியவர்களுக்கு இணையாக ஆயுத பூஜை கொண்டாடிய சிறுவர்கள்.


தமிழகம் முழுவதும் என்ற தொழிலுக்கு சிறப்பு செய்யும் ஆயுத பூஜை கொண்டாட்டம் கலை கட்டி வருகிறது. தாங்கள் செய்து வரும் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தங்கள் வேலை செய்யும் இடத்தை தூய்மை செய்து இயந்திரங்களுக்கு பொட்டு வைத்து அலங்கரித்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர் மேலும் தங்களது வாகனங்களுக்கும் பூஜை செய்து வருகின்றனர் அந்த வகையில் பெரியவர்களுக்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் போல சிறுவர்கள் இணைந்து தங்களது வாகனமான சைக்கிளை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் என பொட்டு வைத்து பூக்களை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர் பெரியவர்களுக்கு இணையாக சிறியவர்களும் ஆயுத பூஜை கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி