பல்லடத்தில் பள்ளி முதல் நாளில் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

81பார்த்தது
பல்லடத்தில் பள்ளி முதல் நாளில் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!
2024 - 2025 கல்வி ஆண்டுக்கான முதல் நாள் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!!

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் பல்லடத்தில் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 2024 - 2025 கல்வி ஆண்டுக்கான முதல் நாள் மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், பல்லடம் அறம் அறக்கட்டளை நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்று மாணவர்களை வரவேற்று வாழ்த்துரை மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி