உடுமலை மூணாறு சாலையில் மண் சரிவு

68பார்த்தது
உடுமலை மூணாறு சாலையில் மண் சரிவு
திருப்பூர், உடுமலையில் இருந்து மறையூர் வழியாக மூணாறு செல்வதற்கு பிரதான சாலை உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு மறையூர் அருகே மண்சரிவு காரணமாக மூணாறு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. மண் சரிவை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் உடுமலை மூணாறு சாலையில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என உடுமலை வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி