பல்லடம் அருகே அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

54பார்த்தது
பல்லடம் அருகே அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டில் சூலூர் தெற்கு ஒன்றிய அ. தி. மு. க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சூலூர் தொகுதி வி. பி. கந்தசாமி எம். எல். ஏ. தலைமை தாங்கினார். சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், அ. தி. மு. க. சாமளாபுரம் நகர செயலாளர் வேப்பங்காடுமணி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சாமளாபுரம் பேரூர் மகளிர் அணி செயலாளர் புனி தவதி, இணைச்செயலாளர் நிர்மலா தேவி, 1-வது வார்டு அவைத்தலைவர் ராஜேந்திரன், துணைச்செயலாளர் அருள், தக வல் தொழில்நுட்ப அணி செயலாளர் தண்டபாணி, சாமளாபுரம் நகர எம். ஜி. ஆர். அணி துணைச்செயலாளர் மோகன்குமார், 1- வது வார்டு இணைச்செயலாளர் கணபதி மற்றும் சாமளாபுரம் பேரூர் அ. தி. மு. க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுபோல் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுக ளிலும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத் தில் கலந்துகொண்ட சூலூர் தொகுதி வி. பி. கந்தசாமி எம். எல். ஏ. பேசுகையில் "மக்களவை தேர்தல் விரைவில் வர உள்ளதால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக பணி யாற்ற வேண்டும். பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு நிர்வாகி கள் தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். அனைவரும் ஒன்றி ணைந்து எடப்பாடி கே. பழனிசாமி ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி