திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அடாவடி வசூல்!

78பார்த்தது
திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அடாவடி வசூல்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை
திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் கார் ஒரு முறை சென்றுவர குறைந்தபட்ச கட்டணம் 20 ரூபாய் இருக்கும் நிலையில் தற்பொழுது 50 ரூபாய் என அடாவடியாக வசூல் செய்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி