மது குடிப்பவர்களை தேடி வரும் கொசுக்கள்: எச்சரிக்கை.!

56பார்த்தது
மது குடிப்பவர்களை தேடி வரும் கொசுக்கள்: எச்சரிக்கை.!
மது அருந்துபவர்கள் குறித்து ஜப்பானில் உள்ள டோயாமா பல்கலைக்கழக பயோ டிஃபென்ஸ் மெடிசின் துறை ஆய்வு செய்தது. அதிமாக மது அருந்துபவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்க வாய்ப்புள்ளது என்று அவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மது குடிப்பதால் உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக வியர்வை மற்றும் கார்பன் டை ஆக்சைடு அதிகமாக வெளியேறுகிறது. இதனால் கொசுக்கள் ஈர்க்கப்படுவதாக அவர்கள் விளக்கியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you