தேசிய விண்வெளி தினத்தின் கருப்பொருள் என்ன?

52பார்த்தது
தேசிய விண்வெளி தினத்தின் கருப்பொருள் என்ன?
சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதை நினைவு கூறும் வகையில் ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கரும்பொருள்: “நிலவை தொடும்போது உயிர்களை தொடுதல், இந்தியாவின் விண்வெளி சாகா”. இதன் அர்த்தம் பல போராட்டங்களை தாண்டி சந்திரயான் விண்ணுக்கு ஏவப்பட்டது. அது போல் மனிதர்களாகிய நாம் பல போராட்டங்களை தாண்டி வெற்றி அடைய வேண்டும். நமது சாதனைக்கு எல்லையே இல்லை, எழுந்திரு தோழா என்பதே கருப்பொருளுக்கான விளக்கமாகும்.

தொடர்புடைய செய்தி