திருப்பூர் மாவட்டம் உடுமலை இளையமுத்தூர் சாலையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது இங்கு தினமும் மாணவர்கள் உடுமலைப் பகுதிக்கு அதிக அளவில் பேருந்துக்காக காத்திருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன் நிழற்கூரை அமைக்கப் பணிகள் தொடங்கியது பணிகள் பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என
மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது