அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு

1525பார்த்தது
அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக அலுவலகம் (CM Tower)இல்
மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு C. மகேந்திரன் M. A. , MLA. அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில்,
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. A. கார்த்திகேயன் அவர்கள் தனக்காக
இரவு பகல் பாராமல் தேர்தல் பணிகள் மற்றும் பிரச்சாரங்கள் மேற்கொண்ட திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அஇஅதிமுக மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள் - நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் தனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்தார்!

தொடர்புடைய செய்தி