துவங்கியது கோடைக்காத்து! மருத்துவர்கள் அறிவுறுத்தல்

77பார்த்தது
துவங்கியது கோடைக்காத்து! மருத்துவர்கள் அறிவுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கோடைக்காத்து துவங்கியுள்ளது. இதனால் அவ்வப்போது சாரல் மலையுடன் குளிர்ந்த காற்றும் குளிர்ச்சியான சூழலும் நிலை வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் காய்ச்சல் சளி இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும்,
காய்ச்சிய குடிநீரை பருகுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி