தாலுகா அலுவலகத்தில் துருப்பிடிக்கும் வாகனங்கள்

55பார்த்தது
தாலுகா அலுவலகத்தில் துருப்பிடிக்கும் வாகனங்கள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை பராமரிப்பின்றி துருப்பிடித்து பயனற்று கிடக்கின்றன. பழைய மாட்டு வண்டிகள் முட்பதர்களுக்குள் மறைந்துள்ளன. இவைகளை பராமரிப்பு செய்து பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி