மடத்துக்குளம்: தனிப்பிரிவு காவலர் இடமாற்றம்

51பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை உட்கோட்டம் மடத்துகுளம் காவல் நிலையத்தில் கடந்த
சில வருடங்களாக பணியாற்றிய தனிப்பிரிவு காவலர் நாகராஜ் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஷ் அசோக் விடுத்துள்ள
செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி