மடத்துக்குளம்: அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை

66பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தெற்கு கண்ணாடிப்புத்தூர் பல்வேறு பகுதிகளில் அமராவதி அணை புதிய ஆய்வு கட்டு பாசனத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் தற்போழுது நெல் அறுவடை துவங்கிய நிலையில் அரசு கொள்முதல் மையம் தற்போழுது வரை திறக்க அறிவிப்பு வராத காரணத்தால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரசு நெல் கொள்முதல் மையம் மடத்துக்குளத்தில் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி