மடத்துக்குளம்: பழங்குடியினருக்கு புத்தாடைகள் வழங்கல்!

58பார்த்தது
மடத்துக்குளம்: பழங்குடியினருக்கு புத்தாடைகள் வழங்கல்!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் பகுதியில் உள்ள பழங்குடியின கிராமத்தில் 43 சிறுவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் மதிய உணவு இம்மானுவேல் திருச்சபையில் உள்ள தன்னார் அமைப்பு மூலமாக இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி