‘டிராகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

84பார்த்தது
‘டிராகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
'லவ் டுடே' வெற்றியைத் தொடர்ந்து முழு நேர நடிகராக மாறிய இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து ஹீரோவாக படங்களில் நடித்துவருகிறார். அந்த வரிசையில் பிரதீப் ரங்கநாதன் 'டிராகன்' என்னும் படத்தில் நடித்துவருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்நிலையில் விஜயதசமி தினத்தை முன்னிட்டு 'டிராகன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி