விஜயதசமி நாளில் தெய்வத்தை எளிமையாக வழிபடும் முறை

68பார்த்தது
விஜயதசமி நாளில் தெய்வத்தை எளிமையாக வழிபடும் முறை
விஜயதசமி தினத்தில் அம்பிகைக்கு பல வகையான வாசனை மலர்களால் அர்ச்சனை செய்யலாம். பாசிப்பருப்பு, பாயாசம் தயாரித்து நிவேதனம் செய்யலாம். நிறைவாக தட்டில் ஆரத்தி கரைத்து அதன் நடுவே கற்பூரம் ஏற்றி, மொத்த கொலுப் படிக்கும் மூன்று முறை சுற்றி திருஷ்டி கழித்து மங்களகரமாக நவராத்திரி பண்டிகையை நிறைவு செய்து இறைவனை மனமுருக வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியடைவதோடு, ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி