மடத்துக்குளத்தில் இலக்கிய அமர்வு

82பார்த்தது
மடத்துக்குளத்தில் இலக்கிய அமர்வு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தமுஎகசவின் இலக்கிய அமர்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வானவில் மின்னிதழின் அச்சு இதழை மடத்துக்குளம் தமுஎகச செயலாளர் வே. ராஜரத்தினம் வெளியிட்டார். முதல் பிரதியை உடுமலை தமுஎகச செயலாளர் துரையரசன் பெற்றுக் கொண்டார். இனி ஒவ்வொரு மாதமும் இதழின் அச்சுப் பிரதிநிதிகள் வெளிவரும் என தெரிவிக்கபட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி