ருத்ரா பாளையத்தில் மின் கம்பம் கீழே சாய்ந்த மின் கம்பம்..

52பார்த்தது
ருத்ரா பாளையத்தில் மின் கம்பம் கீழே சாய்ந்த மின் கம்பம்..
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் ருத்ரா பாளையத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்லும் பாதையில், இஸ்லாமியர்கள் அடக்கஸ்தலம் அருகே மின் கம்பம் சாலை ஓரத்தில் சாய்ந்து விழுந்துள்ளது. மேலும் மின் கம்பிகள் சாலையின் குறுக்கே ஆபத்தான நிலையில் கிடக்கிறது. இதை மின்வாரியத்துறை அதிகாரிகள் கவனத்தில் எடுத்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி