துங்காவியில் மக்களுடன் முதல்வர் முகாம்! 1500 மனுக்கள் ஏற்பு

59பார்த்தது
திருப்பூர் மாவட்டம்,
மடத்துக்குளம் யூனியன், துங்காவியில் மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. துங்காவி ஊராட்சி மன்ற தலைவர் கே. உமாதேவி காளீஸ்வரன், மெட்ராத்தி ஊராட்சி மன்ற தலைவர் பி எஸ் தங்கராஜ், தந்தோணி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள், அணைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில் 1500 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

தொடர்புடைய செய்தி