பாஜக இறுதி கட்ட வாகன பேரணி

589பார்த்தது
பாஜக இறுதி கட்ட வாகன பேரணி
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் வசந்த ராஜன் அவர்களை ஆதரி த்து மாலை 4 மணியளவில் வாகன பேரணி நடைபெற்றது. அமமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி