திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா அலுவலகம் முன்பு உள்ள ஆதார் சேவை மையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் நீண்ட
நேரம் வரிசையில் பொதுமக்கள் நிற்கும் நிலையில் மேற்கூரை இல்லாத காரணத்தால் இப்பகுதியில் சுற்றித் திரியும் பறவைகளின் எச்சங்களும் பொதுமக்கள் மீது விழுகிறது மற்றும் பல மணி நேரம் வெயிலில் நிற்கும் நிலை உள்ளதால் மேற்கூரை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்