காங்கேயத்தில் இருவேறு  இடங்களில் வாகன விபத்து

59பார்த்தது
காங்கேயத்தில் இருவேறு  இடங்களில் வாகன விபத்து
காங்கேயத்தில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த வாகன விபத்துக்கள்.   
நேற்று காலை கோவை 
ஞசாலையில் எதிரெதிரே 
வந்த ஸ்கூட்டர் மற்றும் மொபட்டுகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது,  இதனை தொடர்ந்து பழையகோட்டை சாலையில் வரதப்பம் பாளையம் அருகே வந்து கொண்டிருந்த பயணிகள் 
ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  காயமடைந்த இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  மேலும் தொடர்ந்து இது போன்று நடைபெற்று வரும் சிறு சிறு வாகன விபத்துக்களை தடுக்க சாலை பாதுக்காப்பு விதிகளை பின்பற்றுமாறும்,  கவனமுடனும் வாகனத்தை ஓட்டுமாறும் போக்குவரத்து போலிசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி