மனைவியை பிரியும் பிரபல நடிகர் கோவிந்தா

61பார்த்தது
மனைவியை பிரியும் பிரபல நடிகர் கோவிந்தா
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா தனது மனைவி சுனிதா அஹுஜாவை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவருக்கும் 1987 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு, சண்டை வந்ததை அடுத்து இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது 37 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வர உள்ளது. இவர்களின் அதிகாரப்பூர்வ விவாகரத்து செய்தி விரைவில் வெளியாகும் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்தி