வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் உள்ள ஃப்ளஷ் டேங்கில் இரண்டு பட்டன்கள் இருப்பதை உங்களால் பார்க்க முடியும். சிறிய பட்டனை அழுத்தும் பொழுது குறைவான தண்ணீர் வெளியேறும். பெரிய பட்டனை அழுத்தும் பொழுது அதிக தண்ணீர் வெளியேறும். சிறுநீர் கழிக்கும் சமயத்தில் குறைவான தண்ணீர் ஃப்ளஷ் செய்ய போதுமானது. அந்த சமயத்தில் சிறிய பட்டனை உபயோகிக்க வேண்டும். மலம் கழிக்கும் சமயத்தில் அதிக தண்ணீர் தேவைப்படுவதால் பெரிய பட்டனை பயன்படுத்த வேண்டும்.