தாராபுரம்: இந்தியன் ஆயில் புதிய பெட்ரோல் பங்க் திறப்பு!

57பார்த்தது
தாராபுரம்: இந்தியன் ஆயில் புதிய பெட்ரோல் பங்க் திறப்பு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் இந்திய ஆயில் நிறுவனத்தின் சார்பில் புதிய பெட்ரோல் பங்க் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் செய்தித்துறை அமைச்சர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

டேக்ஸ் :