தாராபுரம்: பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கல்!

52பார்த்தது
தாராபுரம்: பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கல்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் புனித அந்தோனியார் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் வரும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கலைஞர் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு மூன்றாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் பள்ளிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார் இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி