திருப்பூர் மாவட்டம்தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் நஞ்சியம்பாளையம் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று வெள்ளிக்கிழமை. நடைபெற்று. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ தலைமையில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியகுழு
பெருந்தலைவர் எஸ். வி செந்தில்குமார் பொன்னாபுரம் வட்டார தலைமைமருத்துவர் டாக்டர் தேன்மொழி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் உள்ளாட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்