சுபவீரபாண்டியன் உடன் அமைச்சர் கயல்விழி பிரச்சாரம்!

561பார்த்தது
சுபவீரபாண்டியன் உடன் அமைச்சர் கயல்விழி பிரச்சாரம்!
திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள அலங்கியம் பேருந்து நிறுத்தத்தின் முன்பு ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் க்கு ஆதரித்து திராவிட கழக பேச்சாளர் பேராசிரியர் சுப வீரபாண்டியன் தீவிர தேர்தல் பிரச்சார பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியடைய செய்ய அனைவரும் அண்ணா பெரியார் வழியில் சிந்தித்து வாக்களித்து வெற்றியடைய செய்ய வேண்டும் என தெரிவித்தார். அப்போது ஆதிதிராவிடத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஒன்றிய செயலாளர் எஸ். வி. செந்தில்குமார், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி