தாராபுரத்தில் பாமக உழவர் பேரியக்க ஆலோசனைக் கூட்டம்!

52பார்த்தது
தாராபுரத்தில் பாமக உழவர் பேரியக்க ஆலோசனைக் கூட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாமக திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பில் தாராபுரம் பாமக கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சங்கம் கூட்டம் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அ. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மாநிலத் துணைத் தலைவர் பொன் ரமேஷ். கலந்து கொண்டு புலவர்களின் பல்வேறு பிரச்சனைகளையும் அதற்கு எவ்வாறு தீர்வு காணப்பட வேண்டும் என்பது பற்றியும் மேலும் மருத்துவர் ஐயா ராமதாஸ் அவர்களுக்கும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த நிகழ்ச்சியின் போது
தாராபுரம் நகர செயலாளர் பிரவீன்சந்தர் முன்னிலை வகித்தார்.

இதில்
நகரத் தலைவர் பரமேஸ்வரன், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் தலைவர் திருப்பூர் கிழக்கு மாவட்ட பழனிச்சாமி, தமிழ்நாடு உழவர் பேரியக்கம் செயலாளர் திருப்பூர் கிழக்கு மாவட்ட சுப்பிரமணி. கிழக்கு ஒன்றிய செயலாளர் அலங்கியம் பிரபாகர், மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாட்ராயன், கந்தசாமி, மற்றும் ராஜேந்திரன், மணிவண்ணன், சுதாகர், சுப்பு, கருப்புசாமி, , நகர இளைஞர் அணி குருநாதன், தங்கபாண்டியன், கோகுல், இளங்கோ, தங்கராஜ், லோகு, சிவகுமார், தினேஷ். உள்ளிட்ட பாமகவினர் மற்றும் உழவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி