உடுமலை அரசு பள்ளியில் ஆதார் சிறப்பு முகாம் துவக்கம்

61பார்த்தது
உடுமலை அரசு பள்ளியில் ஆதார் சிறப்பு முகாம் துவக்கம்
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அரசு ஆண்கள் பள்ளியில் இன்று பள்ளி கல்லூரி சார்பில் சிறப்பு ஆதார் பதிவு மையம் துவக்கபட்டது. முகாமினை உடுமலை நகர மன்ற தலைவர் மற்றும் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார் அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆதார் பதிவேற்றமும் வங்கி கணக்கு தொடங்குதல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது வட்டார கல்வி அலுவலர் சரவணகுமார் ஆறுமுகம் மனோகரன் தலைமை ஆசிரியர் அப்துல் காதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி