ரூ. 4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

59பார்த்தது
ரூ. 4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
ரூ. 4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடை பெற்ற ஏலத்தில் 42 விவசாயிகள் 287 மூட்டைகள் நிலக்கட லையை ஏலத்திற்கு கொண்டு வந்து இருந்தனர். திருப்பூர் மற் றும் ஈரோடு சுற்றுவட்டார பகுதி வியாபாரிகள் கலந்து கொண்டு குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரகம் ரூ. 6, 800 முதல் ரூ. 7, 150 வரையிலும், இரண்டாம் ரகம் ரூ. 6, 210 முதல் ரூ. 6, 800 வரையிலும், மூன்றாம் ரகம் ரூ. 5, 500 முதல் ரூ. 6, 210 வரையி லும் ஏலம் எடுத்தனர். மொத்தம் ரூ. 4 லட்சத்து 27 ஆயிரத் துக்கு ஏலம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி