அவினாசி: ரூ. 7 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

78பார்த்தது
அவினாசி: ரூ. 7 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெ றும். அதன்படி நேற்று நடந்த ஏலத்திற்கு 327 மூட்டை பருத்தி கொண்டு வரப்பட்டது. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ. 7 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரத்து 209 வரையிலும், மட்ட ரக பருத்தி குவிண்டால் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ. 7 லட்சத்து 18 ஆயிரம் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி