புஷ்... புஷ்... என கேட்ட சத்தம்: பாம்பை கண்டதால் அலறல்

62பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேங்கனிக்கோட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள வகுப்பறையில் நேற்று (டிச. 18) புஷ்... புஷ்... என சத்தம் கேட்டது. அப்போது பீரோவுக்கு அடியில் பாம்பு ஒன்று இருந்ததை பார்த்த குழந்தைகள் அதிர்ச்சியடைந்து அலறினார்கள். இது குறித்து ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து வந்த அவர்கள் பாம்பை பிடித்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. 

நன்றி: தினமலர்

தொடர்புடைய செய்தி