“நான் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவன்” - உதயநிதி பேச்சு

64பார்த்தது
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (டிச.18) நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "நீங்கள் என்னை கிறிஸ்துவன் என நினைத்தால் நான் கிறிஸ்துவன். முஸ்லீம் என நினைத்தால் முஸ்லீம். இந்து என நினைத்தால் நான் இந்து. நான் எல்லோருக்கும் பொதுவானவன். அனைத்து மதங்களின் அடிப்பை என்பது அன்பு தான். ஆனால், இங்கு மதத்தை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்” என்றார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி