குன்னத்தூரில் நாளை மின்தடை

83பார்த்தது
குன்னத்தூரில் நாளை மின்தடை
குன்னத்தூரில் நாளை மின்தடை


அவினாசி மின்வாரியசெயற்பொறியாளர் பரஞ் சோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யதாவது: -

குன்னத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குன் னத்தூர், ஆதியூர், சுக்கா கவுண்டன் புதூர், தாளப்பதி, அருவன்காட்டு பாளையம், சொக் கனூர், மேட்டுவளவு, கணபதிபாளையம், நவக்காடு, கருக்கம்பாளையம், செம்மாண்டம் பாளையம், பாப்பா வலசு, தேவம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக் காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி