உடுமலை அருகே ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்

78பார்த்தது
உடுமலை அருகே
கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முக்கோணம் உள்ளது. இங்கு இருந்து ஆனைமலை ரோடு வழியாக வால்பாறைக்கும், உடுமலை, பொள்ளாச்சிக்கு வாகனங்கள் செல்லும் நிலையில் ரவுண்டானா இல்லாத காரணத்தால் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி