"பெண்கள் பாதுகாப்பு திட்டம்"

56பார்த்தது
"பெண்கள் பாதுகாப்பு திட்டம்"
தமிழ்நாடு காவல்துறை "பெண்கள் பாதுகாப்பு திட்டம்" என்ற பெயரில் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள் காவல்துறையின் கட்டணமில்லா உதவி எண்களான 1091, 112, 004 - 23452365 அல்லது 044 - 28447701 ஆகிய எண்களுக்கு அழைத்தால் காவல்துறை ரோந்து வாகனம் பெண்கள் இருக்கும் இடத்திற்கே வந்து, அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.

தொடர்புடைய செய்தி