மாடு கன்று ஈன்ற பின் நஞ்சுக்கொடி தங்குதலை தவிர்க்கும் வழிகள்

569பார்த்தது
மாடு கன்று ஈன்ற பின் நஞ்சுக்கொடி தங்குதலை தவிர்க்கும் வழிகள்
மாடுகள் கன்று ஈன்ற பின்னர் அவற்றுக்கு ஏற்படும் முதன்மையான பிரச்சனை நஞ்சுக்கொடி தங்குதல். இதனால், மாடுகள் இறக்கவும் வாய்ப்புள்ளது. இதைத்தவிர்க்க, மாடு கன்று ஈன்று 8-10 மணி நேரம் கழித்தும் நஞ்சுக்கொடி வெளியே தள்ளப்படவில்லையெனில், கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். நஞ்சுக்கொடியை அகற்றுவதற்கு முன், கன்று ஈன்று 8-10 மணி நேரம் ஆகிவிட்டதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு செயல்பட்டு கன்றினையும், தாய்ப்பசுவையும் முறையாக பராமரிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி