நடிகர் ரவி தேஜாவுக்கு அறுவை சிகிச்சை!

80பார்த்தது
நடிகர் ரவி தேஜாவுக்கு அறுவை சிகிச்சை!
நடிகர் ரவி தேஜா நடித்து வரும் ‘ஆர்டி75’ (RT75) படப்பிடிப்பின்போது, அவரது வலது கையில் தசை நார் கிழிந்தது. இருப்பினும் அவர் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றார். ஆனால், அது துரதிருஷ்டவசமாக இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் யசோதா மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் முழுமையாக அவர் குணமாக 6 வாரங்கள் தொடர்ந்து ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி