கோவிலில் ரூ. 15 லட்சம் உண்டியல் காணிக்கை

61பார்த்தது
கோவிலில் ரூ. 15 லட்சம் உண்டியல் காணிக்கை
கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ. 15 லட்சம் உண்டியல் காணிக்கை
38 கிராம் தங்கம், 239 கிராம் வெள்ளி இருந்தது


பெருமாநல்லூரில் பிரசித்திபெற்ற கொண் டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்பவர்கள் கோவில் உண்டி யலில் தங்கம், வெள்ளி, மற்றும் நாணயம் ரூபாய் நோட்டுகளை போடுவது வழக்கம். அவ்வாறு போடப்பட்ட பக்தர்களின் உண்டி யல் காணிக்கைகள் துணை ஆணையர் இரா. செந்தில்குமார், தக்கார் வி. பி. சீனிவாசன், செயல்அலுவலர் காளிமுத்து ஆகியோர் முன் னிலையில் மகாவிஷ்ணு சேவா சங்க உறுப்பி னர்களால் எண்ணப்பட்டது. இதில் ரூ. 14 லட் சத்து 93 ஆயிரத்து 757-ம், 38. 100 கிராம் தங் கமும், 239 கிராம் வெள்ளியும் இருந்தது.

இந்த தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரி வித்தனர்.

தொடர்புடைய செய்தி