அவினாசியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

82பார்த்தது
அவினாசியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டு இருப்பதாவது: -
அவினாசி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 12. 30 மணிவரை நடக்கிறது. இந்த கூட் டத்திற்கு திருப்பூர் மின்பகிர்மான வட்டசெயற்பொறியாளர் தலைமை தாங்குகிறார். எனவேமின் நுகர்வோர் இந்த கூட்டத் தில் கலந்து கொண்டு மின்வினியோகத்தில் குறைகள் இருப் பின் தெரிவித்து பயன் அடையலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி