திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு

67பார்த்தது
திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியீடு
திருமலை ஸ்ரீவாரி கோவிலில் நவம்பர் மாதத்துக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) இன்று (ஆகஸ்ட் 24) காலை 10 மணிக்கு வெளியிடுகிறது. விடுதி அறைகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கான ஒதுக்கீடு டிக்கெட்டுகள் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். இந்த டிக்கெட்டுகளை TTD அதிகாரப்பூர்வ இணையதளமான ttdevasthanams.ap.gov.in இல் பதிவு செய்யலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி